Wednesday, 2 July 2014
Tnpsc online test quetions - Try now your History IQ
மெசபடோமியா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது ?
புதிய கற்காலம்
இரும்புக் காலம்
வெண்கலக் காலம்
வெள்ளிக் காலம்
எகிப்திய நெப்போலியன் - என்று அழைக்கப்படுபவர்யார் ?
மெனஸ்
முதலாம் தட்மோஸ்
இரண்டாம் தட்மோஸ்
மூன்றாம் தட்மோஸ்
பண்டைய எகிப்தியரின் எழுத்து முறையான 'ஹெய்ரோகிளிப்ஸ்' - என்ற சொல்லின் அர்த்தம் என்ன ?
புனித படம்
சித்திரம்
உயிர் எழுத்து முறை
மெய் எழுத்து முறை
சுமேரியர்களின் எழுத்து முறை ?
சுமர்
நெப்டி
யூனிகார்
கியூனிபார்ம்
'ஹம்முரபி சட்டத்தொகுப்பை' தந்தளித்த ஹம்முரபி எந்தநாட்டைச் சார்ந்தவர் ?
ஹரப்பா
சுமேரியா
எகிப்து
பாபிலோன்
'மஞ்சள் நதி' - எனப்படுவது ?
யாங்-சி-கியாங்
ஹீவாங்கோ
பூசிமா
மேற்கண்ட எதுவுமில்லை
கீழ்க்கண்ட எந்த வம்சத்தின் ஆட்சிக்காலம் 'சீனாவின் செம்மைக் காலம்' எனப்படுகிறது ?
ஷா வம்சம்
யாங்கி வம்சம்
செள வம்சம்
வூவாங் வம்சம்
'தேனீர்'ஐ உலகுக்கு அறிமுகப்படுத்திய நாகரிகம்?
பாபிலோனிய நாகரிகம்
எகிப்திய நாகரிகம்
கிரேக்க நாகரிகம்
சீன நாகரிகம்
'குடியரசு' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
சாக்ரட்டீஸ்
ஹெரோடாட்டஸ்
பிளேட்டோ
அரிஸ்டாடில்
வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
பிளேட்டோ
அரிஸ்டாடில்
தூசிடைடஸ்
ஹெரோடாட்டஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment