S No. | Date of Notification |
Name of the Post
| Date of Examination | Answer Keys | |
Tentative | Final | ||||
ANSWER KEYS - 2014 | |||||
1
| 17.03.2014 | Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2013-14) |
14.06.2014
| ||
2
| 14.02.2014 | District Educational Officer in the Tamil Nadu School Educational Service |
08.06.2014
| ||
3
| 24.02.2014 | Draughtsman, Grade III in Town and Country Planning Dept.in TN Town & Country Planning Service |
03.05.2014
| ||
4
| 17.12.2013 | Horticultural Officer in the Tamil Nadu Agricultural Service |
16.03.2014
| ||
5
| 19.12.2013 | Assistant Commissioner in the TN HR&CE Endowments Admn.Dept. |
8&9.03.2014
| ||
6
| 22.11.2013 | PA to Hon'ble Judges, P.A, Assistant and Typist included in Madras High Court Service |
23.02.2014
| ||
ANSWER KEYS - 2013 | |||||
1
| 05.09.2013 | Combined Civil Services Examinations-II (Group-II) |
01.12.2013
| ||
1a
| 19.07.2013 | Executive Officer, GR.IV included in Group-VIII Services |
16.11.2013
| ||
1b
|
19.07.2013
| Executive Officer, GR.III included in Group-VII-B Services |
19.10.2013
| ||
2
|
05.07.2013
&
21.06.2013
|
Librarian Gr.-I in the T.N.General Sub. Service
&
Asst.Surgeon (Spl Qualifying Exam)
|
22.09.2013
| ||
3 | 14.06.2013 | Posts included in Group-IV Services | 25.08.2013 | 26.08.2013 | |
4 | 17.05.2013 | Junior Inspector of Co-operative Societies in Co-operative Department in TN Co-Op Sub.Ser. | 03.08.2013 | 06.08.2013 | |
5 | 28.03.2013 | Assistant Engineer(Industries) in the T.N Industries Subordiante Service | 09.06.2013 | 11.06.2013 | |
6 | 28.03.2013 | Scientific Assistant in T.N. Forensic Subordinate Service | 02.06.2013 | 06.06.2013 | |
7 | 01.03.2013 | Asst. Statistical Investigator in T.N. General Service | 07.04.2013 | 10.04.2013 | |
8 | 21.02.2012 | Asst. Commissioner in HR&CE Dept. in the HR&CE Service |
30.03.2013 & 31.03.2013
| 03.04.2013 | |
9 | 24.02.2012 | Combined Engineering Services Examinations |
02.03.2013
FN & AN
| 05.03.2013 | |
10 | 10.01.2013 | Assistant Director of Statistics |
24.02.2012
FN &AN
| 02.03.2013 | |
11 | 16.11.2012 | Posts included in Grp-I Services (Preliminary Exam) | 16.02.2013 | 19.02.2013 | |
12 | 24.12.2012 | Sub-Inspector of Fisheries | 10.02.2013 | 15.02.2013 | |
13 | 24.12.2012 | Punch Operator in the Government Data Centre | 10.02.2013 | 15.02.2013 | |
14 | 24.12.2012 | Statistical Complier in the Tamil Nadu Public Health Sub.Service | 02.02.2013 | 11.02.2013 | |
15 | 16.11.2012 | Assistant Medical Officer (Siddha / Ayurveda / Unani / Homoeopathy) in the T.N. Medical Service | 06.01.2013 | 08.01.2013 | 13.01.2014 (Siddha) |
ANSWER KEYS - 2012 | |||||
1 | 07.11.2012 |
Statistical Inspector in TN.AHSS
| 23.12.2012 | 24.12.2012 | |
2 | 01.11.2012
&
07.11.2012
|
Asst.Director of Fisheries
Tester, Tech.Asst, Testing Asst.
School Assistant
| 16.12.2012 | 18.12.2012 | |
3 | 04.10.2012
&
01.11.2012
|
Radio Supervisor in TN PWD
Horticultural Officer
Asst.Engineer (Auto) in TNFRSSW
Post Graduate Teacher in TNHSE
| 09.12.2012 | 10.12.2012 | |
4 | 07.09.2012 |
Asst.Geologist
Chemist
Psychologist
Lecturer in Law
| 24.11.2012 | 29.11.2012 | |
5 | 07.09.2012 | Labour Officer in the Tamil Nadu Labour Service | 10.11.2012 | 19.11.2012 | 30.01.2014 |
6 | 31.08.2012 |
1. Library in Govt. Law Colleges 2. Library in Tamil Nadu Archives
|
03.112012 FN
03.11.2012 AN
| 09.11.2012 | |
7 | 31.08.2012 |
Junior Architect
| 03.11.2012 | 09.11.2012 | |
8 | 13.06.2012 |
Executive Officer Gr.III
| 04.11.2012 | 09.11.2012 | |
9 | 13.06.2012 |
Posts included in C.S.S.E.-I
| 04.11.2012 | 06.11.2012 | |
10 | 13.08.2012 | Agricultural Officer (Extension) | 28.10.2012 | 01.11.2012 | |
11 | 16.08.2012 | FOREMAN (Marine) | |||
12 | 22.08.2012 | Junior Technical Assistant | |||
13 | 22.08.2012 | Engineering Supervisor | 27.06.2013 | ||
14 | 31.08.2012 |
Senior Technical Assistant
| |||
15 | 30.12.2010 |
Posts included in C.S.S.E.-I
| 30.07.2011 | 10.10.2012 | |
16 | 09.07.2012 |
Village Administrative Officer
| 30.09.2012 | 01.10.2012 | |
17 | 02.07.2012 |
Inspector of Fisheries &
Research Assistant
| 22.09.2012 | 27.09.2012 | |
18 | 25.06.2012 | Librarian in the various Services | 01.09.2012 & 02.09.2012 | 06.09.2012 | |
19 | 25.06.2012 |
Motor Vehicle Inspector, Grade-II
| 26.08.2012 | 29.08.2012 | |
20 | 13.06.2012 |
Cost Assistant in the Dept. of Industries and Commerce
| 26.08.2012 | 27.06.2013 | |
21 | 02.05.2012 |
Posts included in Group-IV Services
| 04.08.2012 | 06.08.2012 | |
22 | 02.05.2012 |
Asst. Conservator of Forests included in Group-I-A Service
| 30.06.2012 to 06.07.2012 | 09.07.2012 | 03.06.2013 |
23 | 07.07.2012 |
Posts included in Group-IV Services
| 07.07.2012 | 07.07.2012 | |
24 | 02.05.2012 |
Curator & Assistant Curator in Museum Dept.
| 24.06.2012 | 28.06.2012 | |
25 | 02.05.2012 |
Assistant Director of Industries and Commerce in the T.N. Industries Service
|
23.06.2012
FN
| 26.06.2012 | |
26 | 02.04.2012 |
Draughtsman Grade -III in the Town and Country Planning Dept.
| 23.06.2012 AN | 26.06.2012 | |
27 | 02.04.2012 |
Bursar
| 23.06.2012 AN | 26.06.2012 | |
28 | 02.04.2012 |
Psychologist in Approved Schools
Assistant Chemical Engineer
| 23.06.2012 | 24.06.2012 | |
29 | 02.04.2012 | 23.06.2012 | 23.06.2012 | ||
30 | 02.04.2012 |
Technical Assistant (Air Conditioning)
| 16.06.2012 | 16.06.2012 | |
31 | 2-6/2012 |
Asst.Geologist, Asst.Geo-Chemist, Chemist, Asst.Tester, Tamil Pandit Gr.I, School Asst, Asst.Director of Co-operative Audit
| 02.06.2012 | 04.06.2012 | |
32 | 21-03-2012 |
Drug Inspector in TNMS
Junior Analyst in TNMSS
Phenyle Assistant in TNJSS
| 05.05.2012 |
---
| 26.06.2012 |
33 | 23-04-2011 |
Labour Officer in the Tamil Nadu Labour Service
| 25.09.2011 | 29.09.2011 |
Tuesday, 24 June 2014
Tnpsc model question paper with key, TNPSC previous year question papers with answer key
Monday, 23 June 2014
Statistical Inspector post under tnpsc exam notification
Educational Qualification : Degree in Maths or Statistics
List of Current Notifications
|
||||||
S No.
|
Advt. No./ Date of Notification
|
Name of the Post
|
Online Registration
|
Date of Examination
|
Activity
|
|
From
|
To
|
|||||
NOTIFICATIONS - 2014
|
||||||
1
|
10/2014 23.06.2014
|
23.06.2014
|
16.07.2014
|
11.10.2014
|
Sunday, 22 June 2014
TNPSC Exams - Tnpsc Coaching Center in Chennai New Batch
- 90% of VAO 2014 Questions were discussed early in our last Batch
- Right Place for Winners
- TNPSC Coaching classes for Group IV, I, II
- Next Batch from July 9, 2014
Saturday, 21 June 2014
TNPSC Group IV - 2014 Notification on July 2nd week
Get ready for TNPSC Group IV - 2014, Notificaion will come on 2nd week of July with expected of 5000 post approximately.
TNPSC Coaching by a staff who selected through TNPSC in 2012
Dear United Academy Students
Special Class to Target TNPSC Group II 2014
Special Class on Current Events from 6 to 8 PM on 23/6/2014 (Monday) by a staff who was working under Group II; selected through TNPSC in 2012.
Don't miss the Special Class.
Special Continuous Test to Target TNPSC Group II 2014
23/6/2014 - INC
24/6/2014 - Geography
25/6/2014 - Tamil 1
26/6/2014 - Tamil 2, Science
27/6/2014 - Polity
28/6/2014 - Current Events
Special Class to Target TNPSC Group II 2014
Special Class on Current Events from 6 to 8 PM on 23/6/2014 (Monday) by a staff who was working under Group II; selected through TNPSC in 2012.
Don't miss the Special Class.
Special Continuous Test to Target TNPSC Group II 2014
23/6/2014 - INC
24/6/2014 - Geography
25/6/2014 - Tamil 1
26/6/2014 - Tamil 2, Science
27/6/2014 - Polity
28/6/2014 - Current Events
TNPSC - பாடத்திட்டம் பொதுத் தமிழ்
பாடத்திட்டம் பொதுத் தமிழ்
எஸ்.எஸ்.எல்.சி தரம்
பகுதி - (அ)
இலக்கணம்
1. பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; புகழ்பெற்ற நூலாசிரியர்
2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிப்பப்பெறும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிப்பெறும் நூல்
3. பிரித்தெழுக
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
6. பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை/ பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் /பிறமொழிச் சொற்களை நீக்குதல்
7. ஆங்கிலச் சொல்லக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
9. ஓழெத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
11. வேர்ச்சொல்லைக் கொடுத்து - வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்குதல்
12. வேர்ச்சொல்லைக் கொடுத்து - வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழில் பெயரை உருவாக்கல்.
13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
15. இலக்கணக் குறிப்பறிதல்
16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதல்
18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
பகுதி - (ஆ)
இலக்கியம்
1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
அன்பு-பண்பு-கேள்வி-அறிவு-அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.
2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
3. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
4. புறநானூறு - அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
5. சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறு காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்..
7. சிற்றிலயங்கள்
திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்தி கலம்பகம் விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில்பாட்டு - இரட்டுற மொழிதல்
(காளமேகப் புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )
9. நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை, உமறுப் புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி - இ
தமிழ் அறிஞர்களும் தமிழ்தொண்டும்
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்
2. மரபுக்கவிதை, - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.
3. புதுக்கவிதை - ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா. மீனாட்சி, சி. மணி, சிற்பி, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு. நேரு - காந்தி - மு.வ. - அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
5. நாடக்கஃ கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் - பொருத்துதல்
7. கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைபடக்கலை தொடர்பான செய்திகள்
8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
9. உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப்பிள்ளை, திரு.வி.க. வையாப்புரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.
10. உ.வே. சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
13. பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர் - சமுதாயத் தொண்டு.
14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்.
16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
17. தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு ( தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)
18. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்
19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.
Friday, 20 June 2014
TNPSC HALL Ticket Missing தொலைந்து விட்டதா?
வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி ரிசல்ட்டில், ஒவ்வொருவருடைய communal rank, overall rank ஆகியவற்றை www.tnpsc.gov.in தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஹால் டிக்கெட் வைத்துள்ளவர்கள் எந்த ஒரு பிரச்னையும் இன்றி ரிசல்ட்டை பார்த்து வருகின்றனர்.
ஒரு சிலர் அதைத் தொலைத்துவிட்டு, ரிசல்ட் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஹால் டிக்கட் இல்லாதவர்கள் டி.என்.பி.எஸ்.சி - ஐ நேரடியாக தொடர்புகொள்ளாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், என்ன செய்வது என தவிக்கும் நண்பர்களுக்கு இத் தகவல் பேருதவியாக இருக்கும்.
"ஹால் டிக்கெட்டை" தொலைத்துவிட்டதால் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு,
Onetime registration எண்ணையும்,
Date of birth -ஐயும் குறிப்பிட்டு,
குரூப் - 4 க்கான Roll Number -ஐ கேட்டுப் பெறமுடியும்.
மின்னஞ்சல் முகவரி: contacttnpsc@gmail.com
பல நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அனைவருக்கும் இதை பகிருங்கள்..
நன்றி.
ஹால் டிக்கெட் வைத்துள்ளவர்கள் எந்த ஒரு பிரச்னையும் இன்றி ரிசல்ட்டை பார்த்து வருகின்றனர்.
ஒரு சிலர் அதைத் தொலைத்துவிட்டு, ரிசல்ட் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஹால் டிக்கட் இல்லாதவர்கள் டி.என்.பி.எஸ்.சி - ஐ நேரடியாக தொடர்புகொள்ளாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், என்ன செய்வது என தவிக்கும் நண்பர்களுக்கு இத் தகவல் பேருதவியாக இருக்கும்.
"ஹால் டிக்கெட்டை" தொலைத்துவிட்டதால் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு,
Onetime registration எண்ணையும்,
Date of birth -ஐயும் குறிப்பிட்டு,
குரூப் - 4 க்கான Roll Number -ஐ கேட்டுப் பெறமுடியும்.
மின்னஞ்சல் முகவரி: contacttnpsc@gmail.com
பல நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அனைவருக்கும் இதை பகிருங்கள்..
நன்றி.
TNPSC CCSE Group II A - 2014 - Hall Ticket Download
TNPSC Group II - 2014 Hall Ticket was released by TNPSC.
All the Best.
New Batch Admission open for TNPSC Classes from July 9, 2014.
Batch Timing
Morning 7 to 9 AM
Morning 10 to 12 PM
For Download your Hall Ticket Click Here with your Registration No
All the Best.
New Batch Admission open for TNPSC Classes from July 9, 2014.
Batch Timing
Morning 7 to 9 AM
Morning 10 to 12 PM
Subscribe to:
Posts (Atom)