photo TNPSC-Web-Banner_zps43d59eaa.gif

Wednesday 2 July 2014

Tnpsc online test quetions - Try now your History IQ


  • மெசபடோமியா நாகரிகம் எந்த  காலத்தைச்  சார்ந்தது ?
    1.  புதிய கற்காலம்
    2.  இரும்புக் காலம்
    3.  வெண்கலக் காலம் 
    4.  வெள்ளிக்  காலம்
  • எகிப்திய நெப்போலியன் - என்று அழைக்கப்படுபவர்யார் ?
    1.  மெனஸ்
    2.  முதலாம் தட்மோஸ்
    3.  இரண்டாம் தட்மோஸ்
    4. மூன்றாம் தட்மோஸ்
  • பண்டைய எகிப்தியரின் எழுத்து முறையான 'ஹெய்ரோகிளிப்ஸ்' - என்ற சொல்லின் அர்த்தம் என்ன ?
    1.  புனித படம் 
    2.  சித்திரம்
    3.  உயிர் எழுத்து முறை
    4.  மெய் எழுத்து முறை
  • சுமேரியர்களின் எழுத்து முறை ?
    1.  சுமர்
    2.  நெப்டி
    3. யூனிகார்
    4.  கியூனிபார்ம்
  • 'ஹம்முரபி சட்டத்தொகுப்பை' தந்தளித்த  ஹம்முரபி எந்தநாட்டைச் சார்ந்தவர் ?
    1.  ஹரப்பா
    2.  சுமேரியா
    3.  எகிப்து
    4. பாபிலோன் 
  • 'மஞ்சள் நதி' - எனப்படுவது ?
    1. யாங்-சி-கியாங்
    2. ஹீவாங்கோ 
    3. பூசிமா
    4. மேற்கண்ட எதுவுமில்லை
  • கீழ்க்கண்ட எந்த வம்சத்தின் ஆட்சிக்காலம் 'சீனாவின் செம்மைக் காலம்' எனப்படுகிறது ?
    1. ஷா வம்சம்
    2. யாங்கி வம்சம்
    3.  செள வம்சம் 
    4. வூவாங் வம்சம்
  • 'தேனீர்'ஐ  உலகுக்கு  அறிமுகப்படுத்திய  நாகரிகம்?
    1. பாபிலோனிய  நாகரிகம்
    2.  எகிப்திய  நாகரிகம்
    3.  கிரேக்க நாகரிகம்
    4. சீன நாகரிகம் 
  • 'குடியரசு'  என்ற நூலின் ஆசிரியர் யார் ?
    1. சாக்ரட்டீஸ்
    2.  ஹெரோடாட்டஸ்
    3.  பிளேட்டோ 
    4.  அரிஸ்டாடில்
  • வரலாற்றின்  தந்தை  என  அழைக்கப்படுபவர் ?
    1.  பிளேட்டோ
    2.  அரிஸ்டாடில்
    3. தூசிடைடஸ் 
    4.  ஹெரோடாட்டஸ்
  • No comments:

    Post a Comment

     photo TNPSC-United-Academy_zps1be12b51.gif